பிபின் ராவத் உருவப்படத்திற்கு குழந்தைகள் சல்யூட் அடித்து அஞ்சலி

0 2202

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே ஒரசோலைப் பகுதியில் உள்ள பள்ளியில் மறைந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் அவர்களின் உருவப்படத்திற்கு, குழந்தைகள் சல்யூட் அடித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

பிபின் ராவத்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், மாவட்டம் முழுவதும் வணிகர் சங்கங்கள் கடையடைப்பு நடத்தி வரும் நிலையில், பள்ளி மாணவர்களும் குழந்தைகளும், பிபின் ராவத் அவர்களின் உருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments