காஷ்மீரைச் சேர்ந்த இளம் பெண் எழுத்தாளர் 12 ஆம் வகுப்பு படிக்கும் போதே மூன்று புத்தகங்களை எழுதி வெளியீடு..!

0 2396

காஷ்மீரைச் சேர்ந்த இளம் பெண் எழுத்தாளர் புஷ்ரா நிதா 12 ஆம் வகுப்பு படிக்கும் போதே மூன்று புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார். நசீராபாத் கிராமத்தைச் சேர்ந்த அவர், குல்காம் மாவட்டத்தின் இளம் படைப்பாளிகளில் ஒருவராக உருவெடுத்துள்ளார்.

‘Tulips of Feelings’ என்ற அவருடடைய முதல் புத்தகத்திற்கே இந்தியா புக் ஆப் ரெகார்ட்ஸ் விருது அளித்துள்ளது. இரண்டாவது புத்தகம் சர்வதேச அளவில் பாராட்டப்பெற்று கோல்டன் புக் ஆப் ரெகார்ட்ஸ் மற்றும் ஆசியா புக் ஆப் ரெகார்ட்ஸ் விருதுகளைத் தட்டி வந்தது.

டாக்டர் அப்துல் கலாம் பெயரிலான சர்வதேச விருதையும் தமது இரண்டாவது புத்தகத்திற்காகப் பெற்றார் புஷ்ரா நிதா. கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறவும் அவர் விண்ணப்பம் செய்துள்ளார்.

 

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments