ஐக்கிய அரபு அமீரகம் ஷார்ஜாவில் அரசு ஊழியர்களின் வார விடுமுறையை 3 நாட்கள் உயர்த்தி அரசு உத்தரவு.!

0 2331

ஐக்கிய அரபு அமீரகம் ஷார்ஜாவில் அரசு ஊழியர்களின் வார விடுமுறையை 3 நாட்கள் உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது.

வரும் ஜனவரி 1ஆம், தேதி முதல் அறிவிப்பு அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. துபாயில் வாரத்தில் நான்கரை நாட்கள் பணி நாட்களாகவும் வெள்ளிக்கிழமை மதியம் 12 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை வரை விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டது.

இந்த நிலையில் ஷார்ஜா அரசும் அரசு ஊழியர்களின் வார விடுமுறை நாட்களை 3 ஆக உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவால் நாட்டின் வணிகம் மற்றும் பொருளாதார சந்தை  வளர்ச்சி அடையும் என அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments