மணிக்கு 360 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் அதிவேக மின்சார ரயில்களை தயாரித்து வழங்க பிரான்ஸ் மற்றும் ஐப்பான் நிறுவனங்களுடன் பிரிட்டன் ஒப்பந்தம்.!

0 2175

மணிக்கு 360 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடிய ஐரோப்பாவின் அதிவேக மின்சார ரயில்களை தயாரித்து வழங்க பிரான்ஸ் மற்றும் ஐப்பான் நிறுவனங்களுடன் பிரிட்டன் ஒப்பந்தம் போட்டுள்ளது.

HS2 திட்டத்தின் கீழ் 260 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில்   பிரான்சின் அல்ஸ்டாம், ஜப்பானின் ஹிட்டாச்சி நிறுவனங்கள் கூட்டாக 54 மின்சார ரயில்களை தயாரித்து பிரிட்டன் போக்குவரத்துத் துறைக்கு வழங்குகின்றன.

லண்டனில் இருந்து தெற்கு நகரங்களான கிளாஸ்கோ, லிவர்பூல், மான்செஸ்டர் உள்ளிட்ட நகரங்களிடையே ரயிலை இயக்க பிரிட்டன் போக்குவரத்துறை திட்டமிட்டுள்ளது. 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments