16, 17 வயதுடைய சிறார்களுக்கு 3வது பூஸ்டர் தடுப்பூசி: ஃபைசருக்கு அமெரிக்க மருத்துவ நிபுணர்க் குழு அங்கீகாரம்

0 1596

பைசர் பூஸ்டர் தடுப்பூசியை 16 மற்றும் 17 வயதுடைய சிறார்களுக்கு அவசர கால பயன்பாட்டுக்கு செலுத்தலாம் என்று அமெரிக்காவின் மருத்துவ நிபுணர்க் குழு அங்கீகாரம் அளித்துள்ளது.

முதல் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட பிந்னர் ஆறுமாதம் கழித்து மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. புதிய ஒமிக்ரான் வைரசில் இருந்து பாதுகாத்துக் கொள்ள மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளுமாறு அமெரிக்காவில் நிபுணர்கள் 18 வயதுக்கு மேற்பட்டோரிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

அமெரிக்காவில் தற்போது சுமார் 47 லட்சம் பதின் பருவத்தினர் இரண்டு டோஸ் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments