உலகின் மிக வயதான 124 வயதான மூதாட்டி காலமானார்!

0 4194

பிலிப்பைன்ஸில் வாழ்ந்து வந்த உலகின் மிக வயதான பிரான்சிஸ்கா சுசானோ என்ற மூதாட்டி காலமனார். அவருக்கு வயது 124.

லோலா என்றழைக்கப்பட்ட அந்த மூதாட்டி, 1897 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிறந்ததாக கூறப்படுகிறது. பிலிப்பைன்ஸின் Negros Occidental மாகாணத்தில் உள்ள Kabankalan என்னும் ஊரில் வாழ்ந்து வந்த லோலா பாட்டியின் இறுதி மூச்சு அவரது இல்லத்தில் பிரிந்தது.

இதற்கு முன் 122 ஆண்டுகள் வரை வாழ்ந்து உலகின் மிக மூத்த நபர் என்ற பெயரை பிரான்ஸின் Jeanne Calment என்ற மூதாட்டி பெற்றிருந்த நிலையில், அந்த சாதனையை பிரான்சிஸ்கா சுசானோ முறியடித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments