முதலாவது சர்வதேச டெஸ்ட் போட்டியிலேயே சதம்... இந்திய வீரர் ஸ்ரேயஸ் ஐயர் அசத்தல்!

0 10309

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் ஸ்ரேயஸ் ஐயர் சதம் அடித்தார்.

கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய  ஸ்ரேயஸ் ஐயர், தனது முதலாவது சர்வதேச டெஸ்ட் போட்டியிலேயெ சதம் அடித்தார்.

இதேபோல், சுப்மன் கில், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அரைசதம் அடித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments