தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

0 5216

6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

அடுத்த 2 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

கடலூர், கன்னியாகுமரி, நெல்லை,தென்காசி, திருச்சி, கரூர் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

நாமக்கல், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments