கொச்சியில் மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம்... பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தி இரவில் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி நடந்து சென்ற பெண்கள்!

0 3532

கேரளமாநிலம் திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் பெண்கள் இரவில் நடந்து செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கொச்சியை அடுத்த அலுவாவில் சட்டம் பயின்ற மாணவி ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டதைக் கண்டித்தும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தியும் பெண்கள் இரவில் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி இந்திரா பவனில் இருந்து அருங்காட்சியகம் சந்திப்பு வரை நடந்து சென்றனர்.

உயிரிழந்த மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் சுதாகரன் வலியுறுத்தினார்.

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments