மற்ற ஐரோப்பிய நாடுகளை விடவும் கொரோனாவுக்கு பிரிட்டனில் அதிக உயிரிழப்புகள் எனத் தகவல்

0 2331

கோவிட் பாதிப்புகளில் மற்ற ஐரோப்பிய நாடுகளை விடவும் பிரிட்டன் தான் அதிக அளவில் உயிர்களை இழந்தது.

தற்போது ஐரோப்பியாவில் மீண்டும் கொரோனா அலை பரவி வருகிறது. இதனைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை பிரிட்டன் மேற்கொண்டுள்ளது. வயதானவர்கள் மற்றும் நோய்க்குஇலக்காகக் கூடிய உடல் நல பாதிப்புக்குரியவர்களுக்கு பூஸ்டர் டோஸ்களை செலுத்தும் நடவடிக்கையை பிரிட்டன் தீவிரமாக மேற்கொண்டுள்ளது.

புதிய கொரோனா கால கட்டுப்பாடுகளை விதிக்காமல் உயிரிழப்பு  மற்றும் மருத்துவமனையில் சேர்க்கப்படுவோர் எண்ணிக்கையை பிரிட்டன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments