கனமழை காரணமாக பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை... எந்தெந்த மாவட்டங்களில்?

0 22692

தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை

தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை மாவட்டங்களிலும் பள்ளி- கல்லூரிகளுக்கு விடுறை அறிவிப்பு

தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை

திருவாரூர், ராமநாதபுரம், மதுரை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

சிவகங்கை, திருச்சி மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

கனமழை நீடிப்பதால் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

சென்னையில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments