சேலத்தில் சிலிண்டர் வெடித்து வீடு இடிந்து தரைமட்டமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6ஆக அதிகரிப்பு

0 4522
சேலத்தில் சிலிண்டர் வெடித்து வீடு இடிந்து தரைமட்டமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6ஆக அதிகரிப்பு

சேலத்தில் சிலிண்டர் வெடித்து வீடு இடிந்து தரைமட்டமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது.

சேலம் கருங்கல்பட்டி பகுதியில் கடந்த 23-ம் தேதி சிலிண்டர் வெடித்த விபத்தில் நான்கு வீடுகள் இடிந்து சேதமடைந்தன. இதில் 5 பேர் உயிரிழந்த நிலையில், 13 பேர் காயமடைந்தனர்.

படுகாயமடைந்தவர்கள் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த கோபி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments