ஓ.பி.எஸ்-க்கு வருமானவரித் துறை அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

0 6329
ஓ.பி.எஸ் நோட்டீசுக்குத் தடை விதிக்க மறுப்பு

ஓ.பி.எஸ் நோட்டீசுக்குத் தடை விதிக்க மறுப்பு

ஓ.பன்னீர்செல்வம், ரூ. 82.32 கோடி வரி செலுத்த வேண்டுமென வருமான வரித்துறை நோட்டீஸ்

வருமான வரித்துறையின் நோட்டீசுக்கு தடை விதிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

தொழிலதிபர் சேகர் ரெட்டி வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்

சேகர் ரெட்டி வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், ஓ.பி.எஸ்-க்கு வருமானவரித் துறை நோட்டீஸ்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments