கனமழை எச்சரிக்கை ; எந்தெந்த மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

0 178453
6 மாவட்டங்களில் நாளை பள்ளிகள் விடுமுறை

கனமழை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, அரியலூர்,  பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

திருவாரூர், ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, திருச்சி  மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments