தமிழகத்தின் 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும்

0 5657

12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும்

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் மழை பெய்யும்

சிவகங்கை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், தஞ்சாவூர் மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு

மயிலாடுதுறை, கடலூர், கரூர் மாவட்டங்களிலும் 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் என வானிலை மையம் தகவல்

4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலையில் மழை

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments