சாலைகளை நடிகைகளின் கன்னம் போல வழுவழுப்பாக அமைக்க வேண்டும் - ராஜஸ்தான் அமைச்சர்

0 1697

சாலைகள் என்றால் அவை கத்ரினா கைப்பின் கன்னங்கள் போல வழுவழுப்பாக இருக்க வேண்டும் என்று ராஜஸ்தான் அமைச்சர் ராஜேந்திர சிங் குஹா கூறியுள்ளார்.

அண்மையில் புதிய அமைச்சரவையில் இணை அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்ட இவர் வெளியிட்டுள்ள புதிய வீடியோ பதிவில் சாலைகளை எப்படி அமைக்க வேண்டும் என்று கேட்டதற்கு நடிகைகளின் கன்னங்களை ஒப்பிட்டார்.

நடிகை ஹேமா மாலினிக்கு வயதாகி விட்டது என்றும் அவர் கூறியுள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments