செயற்கைகோள் ஏவும் வேலையை தனியாரிடம் விட இஸ்ரோ திட்டம்

0 2628

செயற்கைகோள் ஏவும் வேலையை தனியாரிடம் விட்டுவிட்டு தொலைநோக்கு விண்வெளி தொழில்நுட்ப திட்டங்கள் பக்கம் கவனத்தை செல்லுத்தத் தொடங்கியுள்ள இஸ்ரோ நிறுவனம் அதற்காக 46 புதிய திட்டங்களை தொடங்கியுள்ளது.

பழுதடைந்தால் தானாக செப்பனிட்டு கொள்ளும் பொருட்கள், மனிதர்களை போல் செயல்படும் ரோபோக்கள், விண்வெளியில் சூரிய மின்சக்தி தயாரிப்பு, நுண்ணறிவு செயற்கைகோள்கள் மற்றும் விண்கலங்கள், செயற்கை நுண்ணறிவு விண்வெளி தொழில்நுட்பங்கள் உள்ளிட்டவற்றை இஸ்ரோவின் DTDI என்றழைக்கப்படும் Directorate of Technology Development and Innovation உருவாக்கி வருகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments