வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம் - வானிலை ஆய்வு மையம்

0 27186

வங்கக் கடல் பகுதியில் இன்று உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுவதில் தாமதம் ஏற்பட்டதாக தெரிவித்த வானிலை ஆய்வு மையம், இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட வட தமிழக கடலோரப் பகுதிகளில் வரும் 26ஆம் தேதி பெய்யவிருந்த மிக கனமழை, 27, 28 ஆகிய தேதிகளுக்கு தள்ளிப்போனதாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக விளக்கமளித்த அம்மையம், தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவக்கூடிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அதே பகுதியில் தொடர்ந்து நிலவுவதால் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாதில் தாமதம் ஏற்பட்டதாக குறிப்பிட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments