நடிகர் கமல்ஹாசன் உடல் நிலை சீராக உள்ளது - மருத்துவமனை

0 2437

கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசனின் உடல்நிலை சீராக உள்ளதாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா சென்று திரும்பிய கமல்ஹாசனுக்கு கொரோனா உறுதியானதையடுத்து அவர் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருக்கும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments