சேலத்தில் ஹெல்மெட் வாங்கினால் ஒரு கிலோ தக்காளி இலவசம்.! பலரது கவனத்தை ஈர்த்த கடையின் அறிவிப்பு

0 4051

சேலத்தில், ஹெல்மெட் வாங்கினால் ஒரு கிலோ தக்காளி இலவசம் என அறிவிக்கப்பட்டது  பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சேலம் கோட்டை பகுதியில் உள்ள ஹெல்மெட் கடை ஒன்றில் இன்று மற்றும் நாளை 449 ரூபாய் மதிப்புள்ள ஹெல்மெட் வாங்குபவர்களுக்கு தலா ஒரு கிலோ தக்காளி இலவசமாக  வழங்கப்படும் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

இதனையறிந்த பொதுமக்கள் ஹெல்மெட் வாங்கி கொண்டு தலா ஒரு கிலோ தக்காளியையும் பெற்றுச் சென்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments