சென்னையில் 2 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்திக்கொண்டோரின் எண்ணிக்கை 50 சதவீதத்தை கடந்தது

0 2047
சென்னையில் 2 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்திக்கொண்டோரின் எண்ணிக்கை 50 சதவீதத்தை கடந்தது

சென்னை மாநகரில் முழுமையாக 2 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்திக்கொண்டோரின் எண்ணிக்கை 50 சதவீதத்தை கடந்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னையில் தடுப்பூசி செலுத்த தகுதியான 55 லட்சத்து 30 ஆயிரம் பேர் உள்ள நிலையில், அவர்களில் 82 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டதாகவும், 54 சதவீதம் பேர் இரண்டு டோஸ்களும் செலுத்திக்கொண்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சென்னையில் 12 சதவீதம் பேர் ஒரு டோஸ் கூட செலுத்திக் கொள்ளவில்லை என்றும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments