புதுச்சேரியில் மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியீடு

0 8067
புதுச்சேரியில் மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியீடு

புதுச்சேரி அண்ணா சாலையில் இருசக்கர வாகனத்தை மர்ம நபர் ஒருவர் திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

சுல்தான்பேட்டையைச் சேர்ந்த ஜாபர் அலி என்பவரின் ஸ்பெலண்டர் வாகனம் அண்ணாசாலையில் உள்ள ஒரு செல்போன் கடை முன்பு திருடு போனது.

இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் 50 வயது மதிக்கத் தக்க நபர் கள்ளச்சாவி மூலம் இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments