தூத்துக்குடியில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 26 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர் கைது

0 2187

தூத்துக்குடியில் அரசு வேலை வாங்கி தருவதாக  கூறி 26 லட்சம் ரூபாய் பண மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

முனியசாமிபுரத்தைச் சேர்ந்த மாரி சசிகுமார் மற்றும் அவரது உறவினர்கள் 7பேர் அரசு வேலைக்காக சிவகாசி ரமேஷ்குமாரிடம் 25 லட்சத்து 60ஆயிரம் ரூபாயினை தந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் சொன்னபடி அரசு வேலை வாங்கித் தராததால் மாரி சசிகுமார் ஏமாற்றம் அடைந்த நிலையில் போலீசில் புகார் அளித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments