வங்காள தேசத்தின் கடற்படை கமாண்டோ வீரர்களுக்கு இந்திய ராணுவத்தினர் சார்பில் ஸ்கை டைவிங் பயிற்சி

0 1283
வங்காள தேசத்தின் கடற்படை கமாண்டோ வீரர்களுக்கு இந்திய ராணுவத்தினர் சார்பில் ஸ்கை டைவிங் பயிற்சி

வங்காள தேசத்தின் கடற்படை கமாண்டோ வீரர்களுக்கு இந்திய ராணுவத்தினர் சார்பில் ஸ்கை டைவிங் பயிற்சி அளிக்கப்பட்டது. கடந்த 11 ஆம் தேதி தொடங்கிய இப்பயிற்சி 22 ஆம் தேதி நிறைவடைந்தது.

இந்தப் பயிற்சியின் போது விமானத்தில் இருந்து பாராசூட்டில் தரையிறங்குவது உள்ளிட்ட சாகஸங்களை இந்திய ராணுவத்தினருடன் இணைந்து வங்காள தேச வீரர்கள் செய்து காட்டினர்.

இந்தியா-வங்காளதேசத்தின் நட்புறவின் அடையாளமாக இப்பயிற்சி நடைபெற்றதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments