குஜராத் குட்கா விநியோகஸ்தருக்கு சொந்தமான இடங்களில் சோதனை... 100 கோடி ரூபாய் மறைமுக வருமானம் கண்டுபிடிப்பு

0 1804

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் குட்கா விநியோகஸ்தர் வீடு உள்பட 15 இடங்களில் வருமான வரி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இதில் கணக்கில் வராத 100 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட சொத்துகளுக்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சுமார் ஏழரை கோடி ரூபாய் ரொக்கப்பணமும் நான்கு கோடி ரூபாய் நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அந்த நிறுவனத்தின் வங்கி லாக்கர்களுக்கு சீல் வைத்த வருமான வரி அதிகாரிகள் மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments