சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கத் துணிந்த நபர்... இரையாகாமல் மீட்ட ஊழியர்கள்!

0 2424

ஹைதராபாதில் உள்ள நேரு வனவிலங்குப் பூங்காவில் இளைஞர் ஒருவர் அங்கிருந்த ஆப்பிரிக்க சிங்கத்தைப் பார்த்து சாகஸம் செய்ய எண்ணி பள்ளத்தில் குதித்தார்.

சிங்கத்திடம் சிக்கி இரையாக இருந்த அவரை பூங்கா ஊழியர்கள் உடனடியாக செயல்பட்டு மீட்டனர். மீட்கப்பட்ட அந்த 31 வயது நபர் பின்னர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments