கிரிப்டோகரன்சி ஒழுங்குமுறை சட்ட மசோதா.! தனியார் கிரிப்டோகரன்சிகளுக்கு வருகிறது தடை .!

0 2891

கிரிப்டோகரன்சி ஒழுங்குமுறை சட்ட மசோதா.!

கிரிப்டோகரன்சி மற்றும் அதிகாரபூர்வ டிஜிட்டல் நாணய ஒழுங்குமுறை-2021 சட்ட மசோதா

வருகிற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு அறிமுகம் செய்கிறது - ஏஎன்ஐ

அதிகாரபூர்வ கிரிப்டோகரன்சிக்கான கட்டமைப்பை உருவாக்க, புதிய சட்ட மசோதா வழிவகை செய்யும்

தனியார் கிரிப்டோகரன்சிகளுக்கு தடை வருகிறது.!

ரிசர்வ் வங்கி மூலம் கிரிப்டோகரன்சியை வழங்குவதற்கு புதிய சட்ட மசோதா வழிவகை செய்யும்

இந்த புதிய சட்டம் மூலம் இந்தியாவின் அனைத்து வகை தனியார் கிரிப்டோகரன்சிகளுக்கு தடை விதிக்கப்பட வாய்ப்பு - ஏஎன்ஐ

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வருகிற 29ஆம் தேதி தொடங்குகிறது

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments