பல பெண்களுடன் தொடர்பில் இருந்த கணவன்: மனமுடைந்த மனைவி தூக்கிட்டுத் தற்கொலை

0 2819

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கணவன் பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததால் மனமுடைந்த மனைவி தூத்துக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிலையில், கணவன் கைது செய்யப்பட்டான்.

பனையடிப்பட்டியைச் சேர்ந்த ஆசிர்வாதம் - ரஞ்சிதா தம்பதிக்கு 11 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

ஆட்டோ ஓட்டுநரான ஆசீர்வாதத்துக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததாகவும் நாள்தோறும் குடித்துவிட்டு வந்து ரஞ்சிதாவை அடித்துத் துன்புறுத்துவான் என்றும் கூறப்படும் நிலையில், உறவினர் கண்டித்து வந்துள்ளனர். ஆனால் ஆசீர்வாதத்தின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்படாததால், மனமுடைந்த ரஞ்சிதா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார் என்று சொல்லப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments