தேர்வுகள் பற்றி மாணவர்கள் அச்சமடைய வேண்டாம் - அமைச்சர் அன்பில் மகேஷ்

0 4985
தேர்வுகள் தொடர்பாக பள்ளி மாணவர்கள் அச்சமடைய வேண்டாம் என்றும் பொது தேர்வுகளுக்கு முன் பருவத் தேர்வுகள் நடைபெறும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தேர்வுகள் தொடர்பாக பள்ளி மாணவர்கள் அச்சமடைய வேண்டாம் என்றும் பொது தேர்வுகளுக்கு முன் பருவத் தேர்வுகள் நடைபெறும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் பெருநகரில் உள்ள அரசினர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டபின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றார்.

மேலும், தனியார் பள்ளியில் பாலியல் தொடர்பான பிரச்சினை இருந்தால் அதை மறைக்காமல் உடனடியாக அரசின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments