பல்கேரியாவில் பேருந்தில் தீ விபத்து - 45 பேர் உயிரிழப்பு

0 1884
பல்கேரியாவில், பயணிகள் பேருந்து தீபற்றி எரிந்ததால் 45 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். துருக்கியில் இருந்து வடக்கு மசிடோனியா ((Macedonia)) நோக்கி பல்கேரியா வழியாக சென்ற பேருந்து, அதிகாலை 2 மணியளவில் திடீரென தீ பற்றி எரிந்தது. 12 குழந்தைகள் உள்பட 50 க்கும் மேற்பட்டோர் பயணித்தப் பேருந்தில் தீயில் சிக்கி 45 பேர் உயிரிழந்தனர். 7 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பேருந்து தடுப்புகள் மீது மோதி தீ பற்றி எரிந்ததா ? அல்லது திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புகள் மீது மோதியதா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பல்கேரியாவில், பயணிகள் பேருந்து தீபற்றி எரிந்ததால் 45 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

துருக்கியில் இருந்து வடக்கு மசிடோனியா (Macedonia) நோக்கி பல்கேரியா வழியாக சென்ற பேருந்து, அதிகாலை 2 மணியளவில் திடீரென தீ பற்றி எரிந்தது.

12 குழந்தைகள் உள்பட 50 க்கும் மேற்பட்டோர் பயணித்தப் பேருந்தில் தீயில் சிக்கி 45 பேர் உயிரிழந்தனர். 7 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பேருந்து தடுப்புகள் மீது மோதி தீ பற்றி எரிந்ததா ? அல்லது திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புகள் மீது மோதியதா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments