மகன் விளையாடுவதை கவனிக்காமல் காரை இயக்கிய தந்தை : டயரில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த 4 வயது சிறுவன் - பதைபதைக்கும் காட்சி

0 18699

தெலங்கானாவில் 4 வயது மகன் சாலையில் விளையாடுவதை கவனிக்காத தந்தை அவன் மீது காரை ஏற்றிய பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

ஹைதரபாத்தின் LB Nagar-ன் Mansoorabad பகுதியில் நடந்த இந்த சம்பவத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு முன் நிறுத்தப்பட்டிருந்த  SUV காரை ஸ்டார்ட் செய்த Laxman என்பவர் காரை இயக்க தொடங்கிய போது, எதிர்பாராத விதமாக காரின் முன் பகுதிக்கு அவரது மகன் Sathvik வந்துள்ளான்.

அதை கவனிக்காத லக்ஸ்மன் காரை இயக்கியபோது சாத்விக் கார் டயரில் சிக்கினான். படுகாயமடைந்த சாத்விக் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments