கட்ச் தீபகற்பப் பகுதியில் இந்தியாவின் பன்னடுக்கு படைகள் பங்கேற்கும் பிரமாண்ட போர் ஒத்திகை

0 1391
கட்ச் தீபகற்பப் பகுதியில் இந்தியாவின் பன்னடுக்கு படைகள் பங்கேற்கும் பிரமாண்ட போர் ஒத்திகை

குஜராத்தின் கட்ச் தீபகற்பப் பகுதியில் இந்தியாவின் பன்னடுக்கு படைகள் பங்கேற்கும் பிரமாண்ட போர் ஒத்திகை நடைபெற்றது.

கடந்த 19ம் தேதி முதல் நேற்று வரை நடந்த சாகர் சக்தி என்ற இந்த ஒத்திகையில் இந்திய ராணுவம், இந்திய கடற்படை, இந்திய விமானப்படை, இந்திய கடலோர காவல்படை, எல்லை பாதுகாப்பு படை, குஜராத் போலீஸ் மற்றும் மரைன் போலீஸ் ஆகியவை பங்கேற்றன.

ஒருங்கிணைந்த முறையில் ஒரே நேரத்தில் நீர், வானம், நிலம் என 3 தொகுதிகளிலும் நடத்தப்படும் தாக்குதலை எங்ஙனம் முறியடிப்பது என்று பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments