ஜெர்மனியில் தஞ்சமடைய முயன்று 482 பேர் கடலில் தத்தளிப்பு - பத்திரமாக மீட்ட என்.ஜி.ஒ. அமைப்பினர்!

0 2339

ஜெர்மனி கடற்பரப்பில் பல்வேறு கட்டங்களாக நடந்த மீட்பு பணிகளில் கடலில் தத்தளித்த 482 பேர் மீட்கப்பட்டதாக என்.ஜி.ஒ. அமைப்பு தெரிவித்துள்ளது.

பருவ நிலை மாற்றம், பொருளாதார சுணக்கம் உள்ளிட்ட காரணங்களால் சொந்த நாடுகளை விட்டு வெளியேறும் மக்கள், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தஞ்சமடையை முயன்று வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக மத்திய தரைக்கடல் பகுதியில் பலேறு படகுகளில் பயணிக்க முயன்று நடுக்கடலில் சிக்கிக் கொண்ட 482 பேரை மீட்டுள்ளதாக ஜெர்மனி என்.ஜி.ஓ. அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. அகதிகளை மீட்கும் போது எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments