நொய்டா அருகே அமைகிறது உத்தரப் பிரதேசத்தின் ஐந்தாவது சர்வதேச விமான நிலையம்

0 1583
நொய்டா அருகே அமைகிறது உத்தரப் பிரதேசத்தின் ஐந்தாவது சர்வதேச விமான நிலையம்

உத்தரப் பிரதேசத்தின் ஐந்தாவது சர்வதேச விமான நிலையம் நொய்டா அருகே அமைக்கப்பட உள்ளது. 2012 ஆம் ஆண்டு வரை லக்னோ மற்றும் வாரணாசி ஆகிய 2 சர்வதேச விமான நிலையங்கள் மட்டுமே இருந்தன.

குஷிநகரில் மூன்றாவது சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. 4வதாக அயோத்தியில் விமான நிலையம் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இது பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது ஐந்தாவது சர்வதேச விமான நிலையமானது நொய்டாவிற்கு அருகிலுள்ள ஜெவாரில் வர உள்ளது.பிரதமர் மோடி வருகிற 25 ஆம் தேதி இதற்கு அடிக்கல் நாட்டுகிறார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments