ஜெர்மனி ராஸ்டாக் உயிரியல் பூங்காவில் புதுவரவாக பிறந்த இரட்டை போலார் கரடிகள்!

0 1633

ஜெர்மனி ராஸ்டாக் உயிரியல் பூங்காவில் புதுவரவாக இரட்டை போலார் கரடிகள் பிறந்துள்ளன.

கடந்த 14-ஆம் தேதி தாய் சிஸ்செல்லுக்கு 2 குட்டிகள் பிறந்ததாகவும், அதில் ஒன்று மட்டும் அரை கிலோவிற்கு கீழ் இருப்பதால் கவனமுடன் பராமரித்து வருவதாக பூங்கா ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

குட்டிகளின் பாலினம் குறித்து தெரிவிக்கப்படாத நிலையில், தாயின் அரவணைப்பில் குட்டிகள் கதகதப்புடன் இருக்கும் வீடியோவை பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments