பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் மனநலம் பாதித்த சிறுமிகளின் வாக்கு மூலத்தை சிறப்பு மொழிபெயர்ப்பாளர் மூலம் பதிவு செய்ய வேண்டும் - உயர்நீதிமன்றம்

0 1947

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் மனநலம் பாதித்த சிறுமிகளின் வாக்கு மூலத்தை சிறப்பு மொழிபெயர்ப்பாளர் மூலம் பதிவு செய்ய வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனரீதியாக பாதிக்கப்பட்ட சிறுமியிடம் நேரடியாக மாஜிஸ்திரேட்டு பெறும் வாக்குமூலம் குற்றவாளிக்கு சாதகமாக அமையக் கூடும் என்றும், பாதிக்கப்பட்ட சிறுமிகள் கூறும் வாக்குமூலத்தை முறையாக பதிவு செய்ய பெண் மாஜிஸ்திரேட் நியமிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments