யாரும் கொண்டாடாத இடத்தில், அல்லு அர்ஜுன் மகளின் பிறந்தநாள் கொண்டாட்டம்

0 6500
நடிகர் அல்லு அர்ஜுன் மகளின் பிறந்தநாள் கொண்டாட்டம்

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், தனது மகள் அல்லு அர்ஹாவின் 5வது பிறந்தநாளை, துபாயில் உள்ள உலகின் உயரமான கட்டடமான புர்ஜ் கலிஃபாவில் கொண்டாடியுள்ளார்.

அந்த கட்டடத்தின் குறிப்பிட்ட அந்த தளம், தனியார் வசமுள்ளதால், அங்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படுவதில்லை. மேலும், இதுவரை எந்த பிறந்தநாளும் அங்கு கொண்டாடப்படவில்லை. அந்த வகையில், அவ்வளவு உயரமான பகுதியில் கொண்டாடப்பட்ட முதல் பிறந்தநாள், இதுதான் என கூறப்படுகிறது.

இதில், அல்லு அர்ஜூனின் மனைவி சினேகா, மகன் அயான் உள்ளிட்ட சிலர் மட்டும் கலந்துகொண்டனர். இந்த புகைப்படங்கள், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments