வீர் சக்ரா விருது பெற்ற இந்திய விமானப்படையின் குரூப் கேப்டன் அபிநந்தன் வர்த்தமானுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

0 2552
வீர் சக்ரா விருது பெற்ற இந்திய விமானப்படையின் குரூப் கேப்டன் அபிநந்தன் வர்த்தமானுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

வீர் சக்ரா விருது பெற்ற இந்திய விமானப்படையின் குரூப் கேப்டன் அபிநந்தன் வர்த்தமானுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கடந்த 2019 ல் பாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய தமிழகத்தை சேர்ந்த அபிநந்தன் வர்த்தமானுக்கு வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில் குடியரசுத் தலைவரின் ட்விட்டர் பதிவை ரீ ட்வீட் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறநானூறு வரிகளை குறிப்பிட்டு அபிநந்தனை வாழ்த்தியுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments