அதிமுக தலைமை அலுவலகத்திற்கு "எம்.ஜி.ஆர் மாளிகை" என பெயர் சூட்டல்

0 2982
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு "எம்.ஜி.ஆர் மாளிகை" என பெயர் சூட்டல்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு, "எம்.ஜி.ஆர் மாளிகை" என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அதிமுகவின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு, ஏற்கனவே அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், ஆண்டு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதை செயல்படுத்தும் விதமாக, அதிமுக தலைமை அலுவலகத்திற்கு, தற்போது எம்.ஜி.ஆர் மாளிகை என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments