தடுப்பூசி குறைவாக போட்டுள்ள 4 மாநில அரசுகளுடன் மத்திய அரசு இன்று ஆலோசனை

0 3078

தடுப்பூசி குறைவாக போட்டுள்ள 4 மாநிலங்களுடன் மத்திய அரசு இன்று ஆலோசனை நடத்த உள்ளது.

தடுப்பூசி காரணமாக நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை முடிவுக்கு வரும் நிலை உள்ளது. இந்நிலையில் புதுச்சேரி, நாகலாந்து, மேகாலயா, மணிப்பூர் ஆகிய 4 மாநிலங்களில் தடுப்பூசியில் மந்தமான போக்கு உள்ளது.

இதனை அடுத்து இந்த 4 மாநிலங்களுடன் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை நடத்துகிறார். அப்போது அங்கு தடுப்பூசி திட்டத்தை மேலும் தீவிரப்படுத்த அவர் வழிகாட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments