ரஷ்யாவில் கொரோனா உயிரிழப்பு தொடர்ந்து உச்சம்

0 2397

ரஷ்யாவில் ஒருநாள் கொரோனா உயிரிழப்பு மீண்டும் ஆயிரத்து 250-ஐ கடந்து உச்சம் தொட்டது.

அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 37 ஆயிரத்து 120 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகி உள்ளது. புதிய பரவல் எண்ணிக்கை குறையத் தொடங்கினாலும் உயிரிழப்பு அதிகரித்துக் கொண்டே செல்வதாக ரஷ்ய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments