டெல்லியில் மோசமான நிலையில் காற்று மாசு... பள்ளி- கல்லூரிகளுக்கு நவ.26 வரை விடுமுறை

0 1934

டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து மிகவும் மோசமான நிலையில் நீடித்து வருவதால், பள்ளி கல்லூரிகளுக்கு நவம்பர் 26ந் தேதி வரை ஆம் ஆத்மி அரசு விடுமுறை அறிவித்துள்ளது.

இதே போன்று அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து அனைத்து அரசு அலுவலகங்களும் 26 ஆம் தேதி வரை மூடப்படுகின்றன.அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலம் பணியாற்றும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அத்தியாவசியப் பொருட்களைத் தவிர இதர சரக்கு வாகனங்கள் அனைத்தும் டெல்லிக்குள் நுழைய 26 ஆம் தேதி வரை தடையுத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments