காருக்கு குறுக்கே பாய்ந்த குரங்கு - கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாகக் கவிழ்ந்த கார்... கோர விபத்தின் சிசிடிவி காட்சி!

0 3706

இமாச்சலப் பிரதேச மாநிலம் சிம்லாவில் சாலையில் காரின் குறுக்கே பாய்ந்தது குரங்கு ஒன்று.

இதனால் கார் ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து குரங்கை காப்பாற்ற நினைத்த போது கார் சாலையில் இருந்து கீழே சரிந்து பார்க்கிங் பகுதி மீது விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தின் காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவானது.

காரில் இருந்த குழந்தை உள்பட 3 பேரை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments