73 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்... நியூசிலாந்தை ஒயிட் வாஷ் செய்தது இந்திய அணி!

0 5258

நியூசிலாந்து அணிக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் இந்திய அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை ஒயிட்வாஷ் செய்துள்ளது.

கொல்கத்தாவில் நடந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 56 ரன்கள் குவித்தார்.

இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து வீரர்கள் இந்திய பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஆட்டமிழந்து வெளியேறினர். 17 புள்ளி 2 ஓவர்களில் 111 ரன்கள் சேர்த்து நியூசிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய வீரர்கள் அக்சர் பட்டேல் 3 விக்கெட்டும், ஹர்ஷல் பட்டேல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments