கரூர் மாணவி தற்கொலை விவகாரம் ; காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

0 7372
கரூர் மாணவி தற்கொலை விவகாரம் ; காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

மாணவி தற்கொலை விவகாரம் - இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

பாலியல் தொல்லை எனக்கூறி கடிதம் எழுதிவைத்துவிட்டு, கரூரில், 12ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் விவகாரம்

காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட வெங்கமேடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் சஸ்பெண்ட்

புகாரை முறையாக விசாரிக்கவில்லை எனக்கூறி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட நிலையில் நடவடிக்கை

வெங்கமேடு காவல் ஆய்வாளர் கண்ணதாசனை சஸ்பெண்ட் செய்து, திருச்சி சரக டிஐஜி சரவண சுந்தர் நடவடிக்கை

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments