இஸ்ரேலில் பொதுமக்கள் மற்றும் போலீசாரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்திய நபர் காவல்துறையினரால் சுட்டுக் கொலை

0 1701
இஸ்ரேலில் பொதுமக்கள் மற்றும் போலீசாரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்திய நபர் காவல்துறையினரால் சுட்டுக் கொலை

இஸ்ரேலில் பொதுமக்கள் மற்றும் போலீசாரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்திய நபர் காவல்துறையினரால் சுட்டு கொல்லப்பட்டார். ஜெருசலேம் நகரில் உள்ள புகழ் பெற்ற அல்-அக்ஸா மசூதி அருகே மர்ம நபர் ஒருவர், பாலஸ்தீனப் போராளிகள் பயன்படுத்தும் தானியங்கி துப்பாக்கியால் பொதுமக்கள் மற்றும் போலீசாரை நோக்கி சுடத் தொடங்கினார்.

போலீசார் நடத்திய பதில் தாக்குதலில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த 2 போலீசார் உள்பட 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments