பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசிய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ; புதிய இந்தியாவை உருவாக்க உறுதிபூண்டுள்ளதாக தகவல்

0 3286
பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசிய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்

லக்னோவில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசிய உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், புதிய இந்தியாவைப் படைக்க உறுதிபூண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

லக்னோவில் மாநிலக் காவல்துறைத் தலைமை இயக்குநர்களின் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அதனிடையே ஆளுநர் மாளிகையில் பிரதமர் மோடியை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சந்தித்துப் பேசினார்.

இது குறித்த படங்களை டுவிட்டரில் வெளியிட்டுள்ள அவர், வானளவு உயரத் தீர்மானம் எடுத்துள்ளதாகவும், புதிய இந்தியாவை உருவாக்க உறுதிபூண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments