சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஷ்வர்நாத் பண்டாரி நாளை பதவியேற்ப்பு!

0 2094

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஷ்வர்நாத் பண்டாரி நாளை பதவியேற்க உள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட நிலையில், அலகாபாத் உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியான முனீஷ்வர்நாத் பண்டாரி, சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில், புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ள முனீஷ்வர்நாத் பண்டாரிக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை காலை பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments