கேப்டன் விராட் கோலி மனைவி அனுஷ்காவுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி... சமூக வலைத்தளங்களில் வைரல்!

0 7064

இன்ஸ்டாகிராமில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி வெளியிட்டுள்ள புகைப்படம், சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தனது மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன், அவர் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படத்தின் கீழ், "எனது பலம்" என்ற அர்த்தத்தில் "My Rock" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவுக்கு ஏராளமான நெட்டிசன்கள் வரவேற்பு தெரிவித்து கருத்து தெரிவித்துள்ளனர். பாலிவுட் நடிகையான அனுஷ்கா ஷர்மாவை, 2017-ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார் விராட் கோலி. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments