தமிழகம் முழுவதும் சுமார் 50ஆயிரம் மையங்களில் மெகா தடுப்பூசி முகாம்

0 1530

தமிழகம் முழுவதும் இன்று பத்தாவது மெகா தடுப்பூசி மையம் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

காலை 7 மணி முதல் சுமார் 50,000 மையங்களில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி, தமிழக சுகாதாரத்துறையிடம் 1.19கோடி டோஸ் கையிருப்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சென்னை திருவொற்றியூரில் மெகா தடுப்பூசி முகாமை துவக்கி வைத்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் இதுவரை 6கோடியே 49லட்சத்து18ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments